- by Editor
- 1 year ago
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி - இலங்கை விஜயம்!
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி - இலங்கை விஜயம்!
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பேகி இன்று (26) காலை இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியின் இலங்கைக்கான இந்த விஜயத்தின் போது,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன் கொழும்பில் இளம் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.