- by Editor
- 1 year ago
'தமிழக மீனவர்கள் அனைவரையும் திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகை இடுவோம்'
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
“தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்.”
- இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமேஸ்வரம் பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.