Saturday, October 10, 2026

தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க விசேட திட்டம்


தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு 900 இற்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நாட்டின் 22 தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

you may also like