Saturday, October 10, 2026

டிம் சௌத்தியின் புதிய சாதனை!


இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 150 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வீரராக நியூசிலாந்து அணியின் டிம் சௌத்தி பதிவானார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் டிம் சௌத்தி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் 150 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வீரராக பதிவானார்.

அதேநேரம், இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷிட் கான் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

you may also like