Saturday, October 10, 2026

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலதா மாளிகையில் விசேட வழிபாடு


இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

 இதனையடுத்து மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றுள்ளார்.  

you may also like