Friday, October 9, 2026

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் - ரணில் திட்டவட்டம்


ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நிச்சயமாக நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இளம் சட்டத்தரணிகளுடன் நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

you may also like