Friday, October 9, 2026

சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்


சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு நாடு திரும்பினார்.

சீனாவில் நடைபெற்ற 'ஒரே மண்டலம் ஒரே பாதை' திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க கடந்த 15 ஆம் திகதி அங்கு பயணமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

you may also like