Friday, October 9, 2026

சிறைச்சாலை வைத்தியசாலையில் லொஹான்


விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சுவாசக்கோளாறு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருகின்றார் என சிறைச்சாலை வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.  

you may also like