- by Editor
- 6 months ago
சஷீந்திர ராஜபக்ஷ விற்கு விளக்கமறியலில்.
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
சஷீந்திர ராஜபக்ஷ விற்கு விளக்கமறியலில்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ,
எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.