Sunday, October 11, 2026

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (14) சற்றே வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,994.46 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதனிடையே, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.41 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், சர்வதேச முதலீட்டு சந்தையின் போக்கை பிரதிபலிப்பதாக பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

you may also like