Monday, October 12, 2026

சட்டவிரோத நடவடிக்கைக்கு இலங்கை ஆதரவளிக்காது: அமைச்சர் மனுஷ திட்டவட்டம்


சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு ஆதரவளிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் மோதல்களுக்கு மத்தியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

you may also like