Sunday, October 11, 2026

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு: சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவிப்பு


 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று முற்பகல் சந்தித்த அவர் தமது ஆதரவை தெரிவித்துள்ளார். 

you may also like