Friday, October 9, 2026

கொழும்பு மாவட்டம் - பொரளை தேர்தல் முடிவுகள்!


ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் - பொரளை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

மேல் மாகாணம், கொழும்பு - பொரளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

அனுரகுமார திஸாநாயக்க - 17,290 

சஜித் பிரேமதாச - 15,497 

ரணில் விக்ரமசிங்க - 10,188 

நாமல் ராஜபக்ஷ - 1,101


you may also like