- by Editor
- 1 year ago
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தம்
-
- by Editor,
- 11 months ago
- in இலங்கை செய்திகள்
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கட்டார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இரு நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் எனக் கட்டார் அழைப்பு விடுத்திருந்தது.