- by Editor
- 4 months ago
கொழும்பு செத்தம் வீதி ஹோட்டலொன்றில் தீ
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7 ஆவது மாடியில் நேற்று தீ பரவியது.
சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்று தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்தது.
தீ பரவியதை அடுத்து சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் நோய்வாய்ப்பட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.