- by Editor
- 4 months ago
கொழும்பில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கொழும்பு, கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.