- by Editor
- 1 week ago
கெஹெலியவுக்கு விளக்கமறியலில்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.