Saturday, October 10, 2026

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதைக்கு தற்காலிகமாக பூட்டு


கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பராமரிப்பு காலத்தில் பாதைகள் மூடப்படும் திசை மற்றும் திகதிகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.


you may also like