- by Editor
- 2 years ago
ஓகஸ்ட் 19 முதல் 22 வரை - அடுத்த பாரளுமன்ற அமர்வு.
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
ஓகஸ்ட் 19 முதல் 22 வரை - அடுத்த பாரளுமன்ற அமர்வு.
பாரளுமன்ற இம்மாதத்திற்கான இரண்டாவது வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் நேற்று (06) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.