- by Editor
- 1 year ago
ஒலிம்பிக் போட்டி: இலங்கை வீரர்கள் பரிஸ் பயணம்
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு நாட்டிலிருந்து பரிஸ் நோக்கி புறப்பட்டு சென்றனர்.
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.