Thursday, October 8, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா


ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் வடக்கு மாகாணத்துக்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக் கட்டமைப்பு தொடர்பான பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கான தலைமை மற்றும் பொறுப்பு உமாச்சந்திரா பிரகாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

you may also like