Friday, October 9, 2026

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கள் கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தினார். 

you may also like