Sunday, October 11, 2026

எப்-35 ஏ போர் விமானங்களை கொள்வனவு செய்யும் சிங்கப்பூர்!


சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்று முன்தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மிகுந்த தாங்குதிறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எப்-35ஏ விமானங்கள், செயற்திறன்மிக்க ஆயுதங்களையும் சுமந்துசெல்லும் வல்லமை படைத்தவை. இவை குறுகிய தொலைவில் மேலெழும்பும், செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் படைத்தவை,

உலகம் முழுவதும் 900 இற்கும் மேற்பட்ட எப்-35 ரக விமானங்கள் செயற்பாட்டில் உள்ளன." - என்றார்.


you may also like