- by Editor
- 2 years ago
எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோரே எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.