Saturday, October 10, 2026

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை நிராகரித்தது அரசு


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசு நிராகரித்துள்ளது.

முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அறிவித்திருந்தார். எனினும், பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக்கொள்வதாவும் அவர் கூறியிருந்தார். 

you may also like