Saturday, October 10, 2026

இலங்கை தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்!!


இலங்கை தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்!!

இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்று கொண்டுள்ள கூட்டத்தின்போதே அவர் இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இவ் கொள்கை ஊடக பங்குதாரர்களால் வகுக்கப்படும், அதே நேரத்தில் அரசாங்கம் ஒரு வசதியளிப்பவரின் பங்கை மட்டுமே வகிக்கும்" என்றும் அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like