- by Editor
- 2 years ago
இ.போ.ச. பஸ் மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் பரிதாப உயிரிழப்பு; 10 பேர் காயம்
-
- by Editor,
- 11 months ago
- in இலங்கை செய்திகள்
கலஹா, தெல்தோட்டை வீதியில் ஹால்வத்த பகுதியில் இ.போ.ச. பஸ் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி இன்று மாலை பயணித்த பஸ் மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கலஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.