Wednesday, October 7, 2026

இன்று நண்பகல் 12 மணி வரை ஹர்த்தால்!


வடக்கு, கிழக்கில் அதிகரித்த இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராகவும், முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டுப் பிரதேசத்தில் இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும் தமிழர் தாயகத்தில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று காலை முதல் நண்பகல் 12 மணி வரை இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.  

you may also like