வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இரதோற்சவப் பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்திபூர்வமாக இன்று இடம்பெற்றது.