- by Editor
- 2 years ago
இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கையின் மீது சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (28) நண்பகல் 12.11 மணி முதல் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் போன்ற இடங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.