- by Editor
- 7 months ago
இந்தோனேசியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!!
இந்தோனேசியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!!
இந்தோனேசியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
- இது தொடர்பில் ட்ரம்ப் தெரிவிக்கையில்,
ட்ரூத் சோஷியல் ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தோனேசியா அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு எந்த வரியும் விதிக்கக் கூடாது என்றும், இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 19% வரி விதிக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா "அமெரிக்க எரிசக்தியில் 15 பில்லியன் டொலர்கள், அமெரிக்க விவசாயப் பொருட்களில் 4.5 பில்லியன் டொலர்கள் மற்றும் 50 போயிங் ஜெட் விமானங்கள், அவற்றில் பல 777 விமானங்கள்" என்பவற்றை வாங்க உறுதிபூண்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.