Sunday, October 4, 2026

அரிசி இறக்குமதி தொடர்பான அறிக்கை வெளியீடு - விவசாயிகள் அமைப்புகள் எதிர்ப்பு!


அரிசி இறக்குமதி தொடர்பான அறிக்கை வெளியீடு - விவசாயிகள் அமைப்புகள் எதிர்ப்பு!

அமைச்சர் கே.டி. லால்காந்த அரிசி இறக்குமதி தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்க்கு விவசாயிகள் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது.

கட்டுப்பாட்டு விலையை விட அரிசி விற்கப்படும் போதெல்லாம் அரிசியை இறக்குமதி செய்வது அரசாங்கத்தின் கொள்கை என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

முன்னர் அரிசி இறக்குமதிக்கு எதிராக இருந்த தற்போதைய அரசாங்கம், இப்போது தனது கொள்கைகளை மாற்றி, பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like