- by Editor
- 2 years ago
அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்!
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்!
ஐரோப்பிய ஒன்றியத் தலைவருக்கும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் இடையே ஸ்காட்லாந்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது, இவ் சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
அதன்படி, புதிய ஒப்பந்தத்தின் கீழ், ஒகஸ்ட் 1 முதல் அமெரிக்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 15% நிலையான வரி விதிக்கப்படும்.
இது பெரும்பாலான பொருட்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட 30% விகிதத்தை மாற்றும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.