- by Editor
- 2 years ago
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி கேகாலை, களுத்துறை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.