- by Editor
- 1 year ago
வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்றைய தினம் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.
இதேவேளை, பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.