- by Editor
- 1 year ago
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்

வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சேவா சனசமூக நிலையமும் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய வினோத விசித்திர பட்ட வல்லுனர் சர்வதேச பட்டத் திருவிழா
நேற்று வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டு மைதானத்தல் இடம்பெற்றது.
இந்த பட்டத் திருவிழாவில் 80 வரையான வினோத விசித்திரப் பட்டங்கள் ஏற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டார்.