- by Editor
- 3 weeks ago
வற் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது ஆதரவாக 92 பேரும், எதிராக 41 பேரும் வாக்களித்ததுடன் ஒருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பைத் தொடர்ந்து பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஆளும் தரப்பு முன்மொழிந்தது.