Saturday, October 10, 2026

ரோகித் சர்மா நீக்கம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி


மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இதனால். அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா தற்போது அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சம்பியன் பட்டத்தை பெற்றது.

தற்போது மும்பை அணியின் புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து முறை ஐ.பி.எல். சம்பியன் பட்டங்களை வென்ற ரோகித் சர்மாவை நீக்கியது நியாயமற்றது என சமூக வலைதளங்களில் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

you may also like