Monday, October 12, 2026

ரொனால்டோ படைத்த புதிய சாதனை!


சவுதி லீக் தொடரில் அதிக கோல்களை பெற்ற காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு Golden Boot விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 4 வெவ்வேறு லீக் போட்டிகளில் Golden Boot பெறும் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ தன்வசப்படுத்தியுள்ளார். 

you may also like