Sunday, October 4, 2026

ரஷ்யா - உக்ரைன் பணயக் கைதிகள் பரிமாற்றம்


ரஷ்யாவும், உக்ரைனும் நேற்று பணயக் கைதிகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன.

25 வயதிற்கு உட்பட்ட கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய நகரான இஸ்தான்புல்லில் கடந்த 2 ஆம் திகதி இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இது சாத்தியமாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

you may also like