- by Editor
- 1 month ago
ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
கடந்தகால 'அறகலய' போராட்ட சமயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்தார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.