- by Editor
- 2 years ago
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் பிறந்த ஐந்து குழந்தைகள்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளைத் தாயார் ஒருவர் பிரசவித்துள்ளார்.
இந்தக் குழந்தைகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிறந்துள்ளன.
யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
3 ஆண்குழந்தைகளையும், 2 பெண் குழந்தைகளையும் அந்தத் தாயார் பிரசவித்துள்ளார்.
தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.