- by Editor
- 8 months ago
யாழ். இந்துவில் 161 மாணவர்கள் இம்முறை சித்தி
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் 161 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் இருந்து இம்முறை 266 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 161 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர்.
இந்தத் தகவலை பாடசாலை சமூகத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.