- by Editor
- 11 months ago
யாழ்ப்பாண மாவட்ட நல்லூர், தேர்தல் முடிவுகள்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட நல்லூர், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அரியநேத்தின் 10,097
ரணில் விக்கிரமசிங்க 8,804
சஜித் பிரேமதாச 7,664
அனுரகுமார திஸாநாயக்க 3,835
பதிவான வாக்குகளின் சதவீதம்...
அரியநேத்தின் - 32.03%
அனுர - 12.16%
ரணில் - 27.93 %
சஜித் - 23.68%