- by Editor
- 4 months ago
மூச்சுத் திணறல் ஏற்பட்டு 6 மாதக் குழந்தை மரணம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் மூச்சு விடச் சிரமப்பட்ட 6 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
யாழ்., திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பிருந்தாபரன் அக்சரா எனும் 6 மாதக் குழந்தையே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை மூச்சு விடச் சிரமப்பட்ட நிலையில் பெற்றோர் குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.