Wednesday, October 7, 2026

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

you may also like