Saturday, October 3, 2026

மீண்டும் வைரலாகும் தமன்னா


நடிகை தமன்னாவுக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளத்தைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. அவரது நடனம் மற்றும் திரைத் தோற்றத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக, தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினாலே அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதிக கவனம் பெறுவது வழக்கம்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நடிகை தமன்னா அழகிய சேலையில் தோன்றியுள்ளார்.

சேலையில் அவர் எடுத்துக்கொண்டுள்ள அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


you may also like