மஹாவெவ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹலவத்தை - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.