- by Editor
- 6 months ago
மருந்து இன்மையால் நோயாளிகள் சிரமம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சை முறைமைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அந்த மருந்தை சந்தையில் கொள்வனவு செய்வதாயின், சுமார் ஒரு லட்சம் ரூபா செலவாகுமென அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியம், நன்கொடைகள் மூலம் வழங்கப்படும் கீமோ சிகிச்சைக்கான மருந்துகள் போதுமானதாக இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீண்டகாலமாக இந்த மருந்திற்கு நிலவும் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.