Wednesday, October 7, 2026

மனித உரிமைகளை மீறிய ரணில் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!


மனித உரிமைகளை மீறிய ரணில் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விற்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார்.

அன்று ரணில் விக்ரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் இன்று [23] தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like